Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மகரவிளக்கு கால நெய் ... சபரிமலையில் மகரஜோதி பெருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் சபரிமலையில் மகரஜோதி பெருவிழா ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு பலத்த பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு பலத்த பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

04 ஜன
2023
07:01

சபரிமலை: மகரஜோதி தரிசனத்துக்கு பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும், என பத்தணந்திட்டா கலெக்டர் டாக்டர் திவ்யா எஸ். அய்யர் கூறினார்.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில், அனைத்துத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின், மாவட்ட கலெக்டர் திவ்யா கூறியதாவது: மகரஜோதி தரிசனத்துக்கு வரும் வாகனங்களுக்கு கூடுதல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். நிலக்கல்லில் மட்டுமின்றி பத்தணந்திட்டை மாவட்டத்தில் பிற இடங்களிலும் பார்க்கிங் வசதி செய்யப்படும். இங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் பக்தர்கள் பம்பை அழைத்து செல்லப்படுவர். இந்த ஆண்டு, ஜோதி தரிசனத்துக்கு அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும். அரசு மற்றும் கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கூட்டத்தை ஒழுங்கு படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மகர ஜோதி தெரியும் இடங்களை ஆய்வு செய்து பலமான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஜோதி தரிசனம் முடிந்த உடன் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் புறப்படுவதால் ஏற்படும் நெரிசலை தடுக்கவும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar