Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 60 ஆண்டாக பொங்கல் பண்டிகை கொண்டாடாத ... சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில் 1,008 பால்குட விழா கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் வெள்ளம்
எழுத்தின் அளவு:
திருப்போரூரில் 1,008 பால்குட விழா கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் வெள்ளம்

பதிவு செய்த நாள்

17 ஜன
2023
11:01

திருப்போரூர் : திருப்போரூர், கந்தசுவாமி கோவில் பொங்கலை ஒட்டி, 1,008 பால்குட விழா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் பால்குட விழா கந்தன் வழிபாட்டு மன்றத்தினர் மூலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு 32 ம் ஆண்டு பால் குட விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவில், சரவண பொய்கையை ஒட்டிய காவடி மண்டபத்திலிருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடங்களை ஏந்தி, மாடவீதியில் கிரிவலம் வந்தனர். பால் குடங்களுடன் காவடி அணிவகுப்பும் நடந்தது. பகல் 12:30 மணிக்கு பக்தர்கள் கந்தசுவாமி கோவிலில் வந்தடைந்தனர். கந்தசுவாமி கோவில் உற்சவருக்கு பால் குடங்களால் பால் அபிஷேகம் நடந்தது. பொங்கல் திருநாளில், வழிபாட்டு மன்றத்தினர் கந்தனை வழிபட குடும்பத்துடன் குவிந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar