Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் ... காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் காணிக்கைகணக்கிடும் பணி காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

04 பிப்
2023
09:02

காளஹஸ்தி:  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள சுருட்டு பள்ளியில் வீற்றிருக்கும் சர்மங்கலா சமேத ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று சுயம்பு ஸ்ரீ வால்மிகேஸ்வர சுவாமிக்கும் நந்தீஸ்வர சுவாமிக்கும் ஏககாலத்தில் சுகந்த திரவங்களாலன மஞ்சள், குங்குமம், சந்தனம் ,விபூதி ,இளநீர் போன்ற சுகந்த திரவங்கள் உட்பட பஞ்சாமிர்தத்தாலும் பிரதோஷ கால அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .இதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி ரெட்டி என்கிற முனி சந்திரசேகர் ரெட்டி தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 
temple news
தட்சிணகன்னடா: குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar