தை கடைசி செவ்வாய் : சந்தனகாப்பு அலங்காரத்தில் பாலமுருகன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2023 05:02
கோவை: ராம்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் தை மாதம் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள பாலமுருகன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.