கோவை ரேஸ்கோர்ஸ் சத்ய சாய் மந்திரில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ , மாணவிகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற கோவை மாவட்டஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவங்கள் சார்பில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் பூஜை மற்றும் ஹோமம் நடந்தது. இதில் திரளாக பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர்.