Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாதா? திருவிளக்கில் சிவகுடும்பம்
முதல் பக்கம் » துளிகள்
மகாலட்சுமியின் அருளை பெற...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2023
12:02


கீழ்கண்ட விதிமுறைகளை கடைப்பிடித்தால் மகாலட்சுமியின் அருளை பெறலாம். அது என்ன என்று பார்ப்போமா...
* பணத்தினை எச்சில் தொட்டும், சில்லறைகளை ஒலி எழுப்பியவாறும் எண்ணக்கூடாது.
* பணத்தினை தலைகீழாக மாற்றி மாற்றி அடுக்கக்கூடாது.  
* வீட்டில் கண்ட இடத்தில் பணத்தினை வைக்கக்கூடாது.
* சட்டையின் மேல் பையில் பணத்தை வைத்துக்கொள்வது நல்லது.
* வீட்டில் பீரோ,அலமாரி போன்றவை ஈசான திக்காகிய வடகிழக்கு மூலையை பார்த்து இருந்தால் நல்லது.
* வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக பணத்தை ஒவ்வொரு முறையும் இடம் மாற்றி வைக்கக்கூடாது.
* வியாழன், வெள்ளி நாட்களில் பரணி, பூரம், பூராடம், பூனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களில் பணத்தை சேமித்து வைத்தால் பணம் பெருகும்.  
* வியாழன், வெள்ளி நாட்களில் குருஓரை, சுக்கிரஓரை நேரத்தில் பணத்தை எடுத்து சேமிக்க தொடங்கினால் சேமிப்பு அதிகரிக்கும்.
* வியாழன் தோறும் காலை 6:00 – 7:00, மதியம் 1:00 –  2:00 , இரவு 8:00 – 9:00 அருகில் இருக்கும் மகான்களின் கோயிலுக்கு சென்று வரலாம்.
* திருஞானசம்பந்த நாயனார் தந்த திருவாவடுதுறை பதிகத்தை தொடர்ந்து நாற்பத்து எட்டு நாட்கள் படித்து வர  பணத்தேவை பூர்த்தியாகும்.
* கோயில்களில் நடைபெற்ற யாகசாலையில் போடப்பட்டவை,சுவாமியின் காலடியில் வைத்து தரப்படும்                நாணயங்களை பீரோவில் மஞ்சள் துணியில் முடிந்து வையுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும்.
* பச்சைக்கலர் உண்டியலில் பணத்தை சேமியுங்கள். பணவிஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar