வளர்பிறை பஞ்சமி : பெரியநாயக்கன்பாளையம் வாராஹி கோவிலில் சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2023 06:02
கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வாராஹி மந்த்ராலயம் டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாராஹி கோவிலில் மாசி வளர்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து அம்மனை தரிசனம் செய்தனர்.