Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயங்களில் சனிப் பிரதோஷம் ... திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சப்த கன்னிமார் கோயிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சப்த கன்னிமார் கோயிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 மார்
2023
06:03

பரமக்குடி: பரமக்குடி சப்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

‌ இக்கோயிலில் நேற்று மாலை 5:00 மணி தொடங்கி வராகி அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு, வெள்ளி கவசம், கிரீடம் அணிவித்து, மஞ்சள் பட்டு உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனையில் பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

*பரமக்குடி சின்ன கடை தெரு துர்க்கை அம்மன் கோயிலில் மாசி மாதம் வெள்ளிக் கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பரமக்குடி முத்தாலம்மன், திரவுபதி அம்மன், பத்தினி அம்மன் என அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar