Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு : ... சப்த கன்னிமார் கோயிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சப்த கன்னிமார் கோயிலில் வராகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயங்களில் சனிப் பிரதோஷம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சிவாலயங்களில் சனிப் பிரதோஷம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 மார்
2023
05:03

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் சிவாலயங்களில் சனிப் பிரதோஷம் வழிபாடு கோலாலமாக நடந்தது.

பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜய ராணி செய்திருந்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு ‌ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி அம்மன், பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. காளஹஸ்தீஸ்வரர் கோயில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தேவானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் வளாகம் ஆதி காசி லிங்கேஸ்வரர் கோயில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar