Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏமப்பேர் சிவன் கோவிலில் ... சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் உலா சிறப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

பதிவு செய்த நாள்

15 மார்
2023
01:03

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, 84 லட்சத்து, 14 ஆயிரத்து, 191 ரூபாய் இருந்தது.

ஆனைமலையில் உள்ள, பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக, கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், பக்தர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். தட்டு காணிக்கை உண்டியலில், 11 லட்சத்து, 82 ஆயிரத்து, 624 ரூபாய், நிரந்தர உண்டியலில், 72 லட்சத்து, 31 ஆயிரத்து, 567 ரூபாய், என, மொத்தம், 84 லட்சத்து, 14 ஆயிரத்து, 191 ரூபாய் இருந்தது. மேலும், தங்கம், 362.300 கிராம், வெள்ளி, 729 கிராமும் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது, கோவில் நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரம் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதற்கால யாக வேள்வி ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப்காரில் பராமரிப்பு பணியில் பெட்டிகளில் எடைக்காக கான்கிரீட் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு  கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என முன்னோர்கள் சொல்வது உண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar