Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக ... பம்பையில் ஆராட்டுடன் சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பம்பையில் ஆராட்டுடன் சபரிமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கப்பனூரில் பங்குனி உத்திர தேரோட்டம் : தேரின் சக்கரம் உடைந்தது
எழுத்தின் அளவு:
ரங்கப்பனூரில் பங்குனி உத்திர தேரோட்டம் : தேரின் சக்கரம் உடைந்தது

பதிவு செய்த நாள்

05 ஏப்
2023
11:04

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூரில் நடைபெற்ற தேரோட்டத்தில் தேரின் சக்கரம் உடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனூரில் உள்ள பாலமுருகன் கோவிலின் பங்குனி உத்திர தேரோட்டம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று மதியம் வழக்கம் போல் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேரோட்டம் ரங்கப்பனூர் சேராப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள பாலமுருகன் கோவிலில் இருந்து ஆரம்பித்து மல்லாபுரம் செல்லும் மலைக்குன்று மேல் உள்ள முருகன் கோவில் வரை தேரு நடைபெறுவது வழக்கம். வழக்கம் போல் தேறினை ஊர் பொதுமக்கள் சேர்ந்து இழுத்துச் சென்ற போது மலை குன்று அருகே செல்லும்போது தேரின் வலதுபுற சக்கரம் உடைந்து நின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு வேறு ஒரு சக்கரத்தை கொண்டு வந்து மாற்றி உடனடியாக தேரை இழுத்துச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம், பொற்பாத விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த 14ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar