Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடற்கரையில் கருங்கல் சுவாமி ... கோவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டவர், மருந்தீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2023
06:04

சென்னை, சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, 1ம் தேதி முதல் மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடந்தது.

கடந்த, 4ம் தேதி முன்தினம் பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, இரவு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவின் ஒரு பகுதியாக மூன்று நாள் தெப்ப உற்சவம் 5ம் தேதி துவங்கியது. நேற்று வள்ளி, தெய்வானை சமதேராக சண்முகர் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். இன்று சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடு நடக்கிறது.

மருந்தீஸ்வர் கோவில்: திருவான்மியூர் மருத்தீஸ்வரர் கோவிலில், கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனிப் பெருவிழா துவங்கியது. மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும், ஏழாம் நாள் தேர் திருவிழாவும் நடந்தது. கடந்த, 4ம் தேதி கல்யாணசுந்தரர் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை சந்திரசேகரர் தெப்ப திருவிழா நடந்தது. இரவு, திரிபுரசுந்தரி தியாகராஜ சுவாமி திருமண விழா நடந்தது. தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. பின், வால்மீகி முனிவருக்கு, 18 திருநடனக்காட்சியருளி வீடுபேறு அளித்தல் பெருஞ்சிறப்பு விழா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.சொரப்பூர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar