குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பாலக்கால் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2023 05:04
காரமடை : காரமடை அருகே உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சியாக யாகசாலை அமைக்க பாலக்கால் பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.