திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ கருடசேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2023 11:04
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறத. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூன்று நாள் கருடசேவை உற்சவம் நடந்தது. இதில் கருட வாகனத்தில் உலா வந்து வீரராகவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.