Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கயிலாசநாதர் கோவில் ஏகாதச ... சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை சீரடி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்; மே 30ல் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்; மே 30ல் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

18 மே
2023
03:05

பரமக்குடி; பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா மே 23 காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.

எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இதன்படி மே 24 காலை 9:30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்படும். அன்று இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் உலா வருகிறார். தொடர்ந்து தினமும் பெருமாள் காலையில் ரெங்க மன்னார், ராமர், காளிங்க நர்த்தனம், குழலூதும் பிராண், கீதா உபதேச லீலைகளில் பல்லக்கில் அருள் பாலிக்கிறார். மாலையில் சிம்ம, சேஷ, கருட, ஹனுமன், யானை வாகனங்களில் வீதி வலம் வருகிறார். மே 30 காலை 11:00 - 12:00 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை பூ பல்லக்கில் தயாருடன் பெருமாள் வலம் வருவார். மே 31 காலை வெண்ணெய்த்தாழி நவநீதகிருஷ்ணன் சேவையும், இரவு குதிரை வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் வேடப்பரியாகம் லீலை நடக்கிறது. ஜூன் 1 மாலை 4.30 மணிக்கு தேரோட்டம், மறுநாள் காலை தீர்த்தவாரி மற்றும் இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள், கவுன்சிலர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar