Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருத்தாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ... துரோபதையம்மன் கோயில் கொடியேற்றம் துரோபதையம்மன் கோயில் கொடியேற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.20 லட்சம் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2023
05:05

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் செந்தில்குமார், செயல் அலுவலர் காளிமுத்து, தக்கார் பெரிய மருது பாண்டியன், ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 20 லட்சத்து, 75 ஆயிரத்து, 780 ரூபாய், 98.100 மில்லி கிராம் தங்கம், 323.150 மில்லி கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர், பிச்சம்பாளையம் புதூர் மகாவிஷ்ணு சேவா சங்கம் மற்றும் பெருமாநல்லூர் கே.எம்.சி பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி ... மேலும்
 
temple news
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, காலை 9:00 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar