குருந்தமலை ராஜ கம்பீர விநாயகருக்கு அமாவாசை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 05:05
காரமடை : காரமடை அருகே குருந்தமலையில் உள்ள ராஜ கம்பீர விநாயகர் கோயிலில் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கம்பீர விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.