Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்தகரம் பெருமாள் கோவிலில் புத்தர் ... ராமகிருஷ்ணா மண்டபத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவில் மருதவன மாகாளியம்மன் கோயில் வடமாடு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2023
05:05

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் மருதவனம் மாகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, தாளையடி கோட்டையில் முதலாம் ஆண்டு வடமாடு பிடிக்கும் விழா நடந்தது.

விழாவை தி.மு.க., தீர்மான குழு துணை தலைவர் திவாகர் துவக்கி வைத்தார். தொடர்ந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் உட்பட, மாடு பிடி வீரர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக காளைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், அடக்கிய மாடு வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் அருகில் உள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தாளையடி கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar