கோவை; இடையர் வீதி, மகா மாரியம்மன் கோவில் 72ம் ஆண்டு நிறைவு நாள் திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் மகா மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.