கோவை 108 விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக மகா கணபதி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2023 06:05
கோவை ; ரேஸ்கோர்ஸ் செல்வவிநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது .இதற்கான முதல் நிகழ்வாக யாகசாலை பிரவேசம், மகா கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், மகா சங்கல்பம் ,கலச ஆவாகனம், வாஸ்து ஹோமம், மகா கணபதி ஹோமம், மற்றும் இரண்டாம் கால ஹோமங்கள் நடந்தது, இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.