Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசியில் குழந்தை வேலன் காவடி ... திருச்செந்துார் கோயிலில் மீண்டும் அடாவடி; அலகு குத்தி வந்த பக்தரை தள்ளிவிட்ட செக்யூரிட்டிகள் திருச்செந்துார் கோயிலில் மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
12:06

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 8ல் நடைபெறுகிறது. இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜையின் துவக்கமாக, இன்று காலை 10:00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. கோயில் கருவறை முன்பு யாக குண்டம் அமைக்கப்பட்டு, கணபதி ஹோம பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில், ராமநாதபுரம் தேவஸ்தான திவான், ஜமீன்தார், கோயில் திருப்பணி குழு நிர்வாகிகளும், பக்தர்களும் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar