* எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். * விட்டுக் கொடுங்கள் * தேவையானதை மட்டும் பேசுங்கள். * விவாதம் ஏற்பட்டால் மற்றவரை ஜெயிக்க விட்டு சந்தோஷப்படுங்கள். * குறை சொல்வதை தவிருங்கள். * பணவிஷயத்தில் எல்லோரிடமும் கேட்டு முடிவெடுங்கள். * மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடம் கொடுக்காதீர்கள். * பிரச்னை வரும் என தெரிந்தால் அப்பேச்சை தள்ளி வையுங்கள் * குழந்தைகளிடம் நல்லது, தீயது எது என எடுத்து சொல்லுங்கள் * ஆடம்பர பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள். * நேரம், பணம், நடத்தையின் மதிப்பை உணர்ந்து செயல்படுங்கள். * எதற்கெடுத்தாலும் மின்சாதனங்கள் உதவியை எதிர்பார்க்காதீர்கள். * எதிர்காலம் பற்றி சிந்தித்து செயல்படுங்கள். * கொடுத்த வேலையை திறம்பட செய்யுங்கள்.