திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2023 03:06
அவிநாசி: திருமுருகன் பூண்டி திருமுருக நாத சாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்றது
சிவாலயங்களில், நேற்று ஆனி திருமஞ்சனம் மகா அபிஷேக பூஜைகள் நடந்தன. இன்று திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிவகாமி அம்மையார் சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.