* உங்களுடைய செயல்கள் குறித்து திண்ணமாக மறுமையில் கேள்வி கேட்கப்படும். * உங்களில் யார் சிறந்த செயல்களை செய்பவர் என சோதிக்கும் பொருட்டு வாழ்வும், மரணமும் உள்ளது. * நன்மைகளை பூரண அழகுடன் செய்பவர்களுக்கு பலன் உண்டு. * யார் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையில் இருந்து விலகுகிறாரோ அவரே உயர்ந்தவர். * பூமியில் அராஜகம் செய்யாதீர்கள். மீறி செய்தால் அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும். – பொன்மொழிகள்