Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வழித்துணை வாசுதேவன் நன்றி சொல்லவே வார்த்தையில்லையே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சாது மிரண்டால்...!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2023
06:06

ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இளைஞர்கள் படகில் சாது ஒருவரைக் கேலி செய்தனர். அளவுக்கு மீறியதால் சாதுஎச்சரிக்கும் நோக்கில் பார்த்தார். இதைக் கண்ட இளைஞன் ஒருவன் ஆக்ரோஷமாகி “உழைக்கப் பயந்த சோம்பேறி மனுஷனான உனக்கு என்ன வீராப்பு இருக்கு!” என்று சொல்லி அடிக்க வந்தான்.
சாதுவின் கண்கள் கலங்கின. அப்போது வானில் அசரீரி கேட்டது. “என் அருமை சாதுவே! நீகட்டளையிட்டால் இந்த படகையே கவிழ்த்து விடுவேன்!” என்றது.இதைக் கேட்டதும் இளைஞர்கள் வாயடைத்து போயினர்.
ஆனால், சாதுவோ, “இளைஞர்களே! கவலைப்படாதீர்கள். அசரீரி சொன்னது போல, நான் எதுவும் நடக்க விடமாட்டேன்” என்று சொல்லி ஆறுதல் அளித்தார். பிறகு கைகளை குவித்து, “கடவுளே!எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய நீயா இப்படி கேட்பது? செய்வதாக இருந்தால் இவர்களின் புத்தியை நல்வழிப்படுத்து. படகைக் கவிழ்த்துவிடுவதால் யாருக்கும் பயன் இல்லை!” என்று பிரார்த்தித்தார். அப்போது வானில் மீண்டும் அசரீரி ஒலித்தது.“சாதுவே! மிக்க மகிழ்ச்சி. உன்னைச் சோதிக்கவே அப்படி சொன்னேன். உன் நல்ல உள்ளத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? உனக்கு எப்போதும் என் அருள் உண்டு. இது போன்ற செயலில் ஈடுபடாத நல்ல புத்தியை இவர்களுக்கு அளித்தேன்,” என்றது.சாதுக்களுக்கு கடவுளின் கருணை எப்போதும் உண்டு என்பதை உணர்ந்த இளைஞர்கள் திருந்தி வாழத் துவங்கினர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar