Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி வெள்ளி: புவனேஸ்வரி அம்மனுக்கு ... அர்த்தநாதீஸ்வரர் அலங்காரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலிப்பு அர்த்தநாதீஸ்வரர் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வண்டிகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
வண்டிகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2023
01:06

ஆத்தூர்: ஆத்தூர் சின்ன வண்டிகாளியம்மன் கோயில் திருவிழாவில், எருமை, பன்றி பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்துதல் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் நந்தனார் தெருவில் சின்ன வண்டி காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இக்கோயில் திருவிழா, அக்கரைப்பட்டியில் கரகம் பாலித்தலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மன் ஊர்வலத்தை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். தொடர் அன்னதானம் நடந்தது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கிராம நேர்த்திக் கடன் செலுத்துதல் நடந்தது. முன்னதாக கோயில் முன்பாக குழி தோண்டப்பட்டு அதன் அருகே சிறப்பு பூஜைகள் நடந்தது. பன்றி, எருமை, சேவல் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பலியிடப்பட்டன. பின்னர், அவை கோயில் முன்பிருந்த குழியில் இட்டு மூடப்பட்டது. விழா நிறைவாக, அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar