Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சுழியில் எட்டாம் நுாற்றாண்டு ... அழகன்குளம் கோட்டை முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் அழகன்குளம் கோட்டை முனீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகரம் முத்தால் வாழியம்மன் கோவிலில் செடல் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அகரம் முத்தால் வாழியம்மன் கோவிலில் செடல் திருவிழா

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2023
12:07

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் முத்தால் வாழியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. விழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் காலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், மாலை அம்மன் வீதியுலாவும் நடந்தது. கடந்த 7ம் தேதி பிற்பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. ஏராளமான பெண்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். நேற்று செடல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, காலை 11:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி, அம்மனுக்கு செடல் அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar