Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சஷ்டி விரதம்: முருகனை வழிபட ... திருஷ்டி கழித்த பொருட்களை மிதித்து விட்டால் துன்பம் நேருமா? திருஷ்டி கழித்த பொருட்களை மிதித்து ...
முதல் பக்கம் » துளிகள்
பாட்டு பாடுங்க! தோஷம் போக்குங்க!
எழுத்தின் அளவு:
பாட்டு பாடுங்க! தோஷம் போக்குங்க!

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2023
03:07

மதுரையை ஆளும் கூன்பாண்டியன் சமணராக இருந்த சமயத்தில், சைவத்தின் பெருமையை  நிலைநாட்ட மதுரை வரும்படி ராணி மங்கையர்க்கரசியார், தன் அமைச்சர் குலச்சிறையார் மூலம் அழைப்பு விடுத்தாள். அப்போது சம்பந்தரும், நாவுக்கரசரரும் வேதாரண்யத்தில் தங்கியிருந்தனர். அமைச்சரின் கோரிக்கையை ஏற்ற சம்பந்தர் மதுரை புறப்பட ஆயத்தமானார். நாவுக்கரசர் அவரிடம்,“இப்போது நாளும் கோளும் சரியில்லையே. சற்றுநேரம் கழித்து கிளம்பலாமே,” என்றார். அதற்கு சம்பந்தர்,“நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது,” என்ற சம்பந்தர் ‘வேயுறு தோளிபங்கன்’ என்று தொடங்கும்  திருப்பதிகத்தைப் பாடினார். இந்தப் பதிகத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar