Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீர ஆஞ்சநேயர் கோவிலில் விஷேச மூல ... சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துடியலூரில் ராதா கல்யாண மகோத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2023
03:07

துடியலூர்: துடியலூர் அருகே உள்ள வடமதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் துடியலூர் கிளை சார்பில், ராதா கல்யாண மகோத்சவ விழா நடந்தது. துடியலூர் அருகே உள்ள வடமதுரை எஸ்.எஸ். கமலேஷ் திருமண மண்டபத்தில் மூன்று நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. முதல் நாள் கணபதி ஹோமம், பார்வதி ஹோமம், சௌபாக்ய லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, மதியம் ’இன்றைய சூழ்நிலையில் முதுமை சுகமே, சுமையே’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. மாலை சரஸ்வதி நாட்டிய கலாஷேத்ரா சார்பில் நாட்டியம் நடந்தது. தொடர்ந்து, கல்யாண் குழுவினரின் பக்தி பாடல்கள், இசை நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், பரதநாட்டியம், வித்ய விகாஷினி வாய்ப்பு பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைகள் வழங்குதல், நாம சங்கீர்த்தனம் நடந்தது. மூன்றாம் நாள் காலை, 10.00 மணிக்கு சென்னை ஆதித்யா ரமேஷ் பாகவதர் குழுவினரின் ராதா கல்யாண மகோத்சவம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் துடியலூர் கிளை செய்து இருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar