Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போகர் புலிப்பாணி சித்தர்கள் எழுதிய ... ஆத்தூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆத்தூர் கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளி; அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. பரவச தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளி; அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. பரவச தரிசனம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2023
07:08

சூலூர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, சூலூர் வட்டார கோவில்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

ஆடி பெருக்கு பண்டிகையை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சின்னியம்பாளையம் மங்களாம்பிகை அம்மன் கோவில், சூலூர் சிவன் கோவில், மேற்கு அங்காளம்மன், பெரிய மாரியம்மன், அத்தனூர் அம்மன், கணியூர் மாரியம்மன் கோவில், காட்டூர் மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பூஜையில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அரசூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.சொரப்பூர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar