ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளைவிட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும், இருவரும் பாதையில் ஒருவரையொருவர் சந்தித்தால் முகம் திருப்பிக்கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல. எவர் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்கின்றாரோ, அவரே அவ்விருவரில் சிறந்தவர் ஆவார்.