ஆவணி முதல் சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2023 10:08
கோவை : ஆவணி மாதம் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் உள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.