Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருட வாகனத்தில் எழுந்தருளிய ... வரம் தந்து அருள்வாய் தாயே... சூலூர் கோவில்களில் வரலட்சுமி பூஜை வரம் தந்து அருள்வாய் தாயே... சூலூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாதவூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார் மாணிக்கவாசகர்
எழுத்தின் அளவு:
திருவாதவூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார் மாணிக்கவாசகர்

பதிவு செய்த நாள்

25 ஆக
2023
03:08

மேலூர்: மதுரையில் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழாவிற்கு மேலூர், திருவாதவூரில் இருந்து மாணிக்க வாசகர் இன்று (ஆக.25) புறப்பட்டார். ஆக.26 ல் நரியை பரியாக்கும் திருவிளையாடல், ஆக.27 ல் பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆக.28 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியுடனும், ஆக.29 மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் சேர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆக.30 ல் மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் இருந்து விடைபெறும் மாணிக்கவாசகர் செப்.3 வரை மண்டகபடிகளில் தங்கி அருள்பாலிக்கிறார். செப்.4ல் திருவாதவூர் கோயிலை வந்தடைகிறார். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்லத்துரை, செயல் அலுவலர் கிருஷ்ணன், உதவி ஆணையர் யக்ஞ நாராயணன், பேஷ்கார் பகவதி செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தாடிக்கொம்பு; தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவருக்கு தங்க முலாம் பூசிய நாகாபரண ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய திருப்பணி தொடங்கியது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை, பொன்னைய ராஜபுரம் அருகே உள்ள சொக்கம்புதூர் ஸ்ரீகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, இரு ஆண்டுகளாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar