Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை ... சிராவண மாதம் நிறைவு; சிவ பூஜை செய்ய குவிந்த பக்தர்கள் சிராவண மாதம் நிறைவு; சிவ பூஜை செய்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஆக
2023
11:08

கோவை ; கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு, கொடி கம்பம் முன்பு பூக்களால் ஆன பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் போடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.

ஓணம் பண்டிகையையொட்டி சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான மக்கள் சுவாமியை வழிபாடு செய்தனர். சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில், ஓணம் பண்டிகையையொட்டி காலை ஐயப்பசுவாமிக்கு சகல வித வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை 5.00 மணிக்கு நிர்மால்யபூஜை, 7.30 க்கு சீவேலி, 9.00 மணிக்கு பந்திரடி பூஜை, 10.00 மணிக்கு உஷபூஜை நடந்தது. சுவாமிக்கு சம்பங்கி, செவ்வந்தி, துளசி ஆகியவைகளை நாரில் தொடுத்து அலங்கரிக்கப்பட்டு, சுற்றிலும் நெய் தீபங்களால் தூண்டாவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது. தங்கக்கொடிமரத்தருகே துளசி மற்றும் மருகு, ரோஜா, செவ்வந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, செண்டுமல்லி, மல்லி மலர்களை கொண்டு அத்தப்பூக்கோலம் ஒன்பது வரிசைகளில் போட்டிருந்தனர். கோவில் கருவறைக்கு பின் பகுதியிலும் அத்தப்பூக்கோலம் போடப்பட்டிருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி, கோவிலிலுள்ள அன்னதானக்கூடத்தில் ஓணசத்யா விருந்து பரிமாறப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar