Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ... கஞ்சி கலயம் சுமந்து பனை ஓலையில் வைத்து வினோத வழிபாடு கஞ்சி கலயம் சுமந்து பனை ஓலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வாமனர் அருள்பாளிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வாமனர் அருள்பாளிப்பு

பதிவு செய்த நாள்

29 ஆக
2023
06:08

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்தார். பின்னர் உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார். நானே குறுகியவனாகவும், அணுவாகவும் இருக்கிறேன் என்பதே வாமன அவதாரத்தின் தத்துவமாகும். நானே பூமியின் எல்லாவாகவும் இருக்கிறேன் என்பது திருவிக்ரம அவதாரத்தின் தத்துவமாகும். தானத்தில் சிறந்த மகாபலி அதில் தன்னை யார் வெல்ல முடியும் என்ற கர்வத்தை போக்க பகவான் எடுத்த முக்கிய அவதாரமாக இருக்கும் திருவிக்கிரமன், வாமனார் அவதாரங்களுடன் தனித்தனி சன்னதியாக, திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக அருள்பாலிக்கிறார். சிறப்பு வாய்ந்த திருவோணத்தை முன்னிட்டு இன்று காலை 10:30 மணிக்கு மகா திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் பூக்களால் கோலமிட்டு தீபம் ஏற்றப்பட்டு, லட்சார்ச்சனை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar