Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணக்குள விநாயகர் கோவிலில் ... பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை பூலோகநாதர் கோவிலில் நடராஜருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலாதிரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலாதிரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

பதிவு செய்த நாள்

31 ஆக
2023
12:08

புதுச்சேரி;  திண்டிவனம் சாலை டோல்கேட் அருகில் இரும்பையில் அமைந்துள்ள பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் நேற்று பவுர்ணமி பூஜை நடந்தது. பவுர்ணமி விழாவையொட்டி நேற்று காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மாலை 7 மணிக்கு பவுர்ணமி நவாவரண பூஜையை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு நடந்த தேர் உள்புறப்பாட்டில் பாலாதிரிபுரசுந்தரி அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள்
சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar