Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம்மோற்சவம் காண தயராகும் திருமலை ... அழகுவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் விழா துவக்கம் அழகுவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை கருப்பண்ணசாமி கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை கருப்பண்ணசாமி கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 செப்
2023
04:09

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை கருப்பண்ணசாமி, வீரமாகாளி, ராக்காச்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. செப்.3 அன்று முதல்கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், நாடி சந்தனம், யாத்ராதானம், பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து இன்று காலை 10:30 மணியளவில் கோபுர விமான கலசத்தில் உத்தரகோசமங்கை கோயில் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார், நாகநாதர் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar