* சரியான பாதையில் பயணம் செய்தால் லட்சியத்தை அடையலாம். * நீ செய்ய நினைக்கும் செயலை ஆற்றல் இருக்கும்போதே செய்து விடு. * தெரியாதவர்களுக்கு தெரிந்தவற்றை கற்றுக் கொடுங்கள். * கோபத்தினால் பயன் ஒன்றும் இல்லை. * கற்றுக் கொண்டதை விட அனுபவ ஞானம் உயர்ந்தது. * அன்புள்ள இடத்தில் பயம் இருக்காது. * கவலைப்படுவதால் எதையும் மாற்ற முடியாது. * தீமையில் இருந்து விலகுபவர் நல்வழியை நோக்கி செல்வர். * நற்செயல்களை செய்பவர் பழங்களை தரும் மரங்களுக்கு சமம். * உண்மை புறப்படுவதற்கு முன் பாதி உலகத்தை பொய் கடந்து விடும். * மெழுகினை உருக்குவதும், களிமண்ணை கடினமாக்குவதும் ஒரே சூரியனே.