Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜி20 மாநாட்டு அரங்க முகப்பில் அஷ்ட ... வெற்றிலை அலங்காரத்தில் வராகி அம்மன்; பக்தர்கள் பரவசம் வெற்றிலை அலங்காரத்தில் வராகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலைகள் அமைக்க, கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதிப்பு
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலைகள் அமைக்க, கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதிப்பு

பதிவு செய்த நாள்

05 செப்
2023
02:09

சென்னை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை அமைக்கவும், கரைக்கவும் ஆறு கட்டுப்பாடுகளை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் கலவையற்ற மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட, விநாயகர் சிலைகளை மட்டுமே, நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளில் பயன்படுத்தப்படும் ஆபரணங்கள் தயாரிக்க, உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு நச்சு மற்றும் மட்காத ரசாயன பெயின்ட், ஆயில் பெயின்ட்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல், செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட பெயின்ட்களை பயன்படுத்தக்கூடாது. இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், விஜய வருஷத்திய ஸ்ரீ சாரத நவராத்திரி மஹோத்ஸவம் செப் ... மேலும்
 
temple news
வேளாங்கண்ணி; வேளாங்கண்ணியில், மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, ஹிந்து கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருப்பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar