Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன்.. ... காளஹஸ்தி சிவன் கோயில் மாஸ்டர் பிளான் குறித்து ஆய்வு கூட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் மாஸ்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேது தலமான கீழப்பெரும்பள்ளம் கோயிலில் சிறப்பு அபிஷேகம்; பரிகாரம் செய்ய குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கேது தலமான கீழப்பெரும்பள்ளம் கோயிலில் சிறப்பு அபிஷேகம்; பரிகாரம் செய்ய குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

06 அக்
2023
02:10

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நவகிரகங்களில் கேது பகவானாக விளங்கக்கூடிய கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலில் கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயத்தில் கேது பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. பல வர்ணங்களை உடையவராக கருதப்படும் கேது பகவான் நவகிரகங்களின் ஞானத்தை அளிப்பவராக இவர் மன கோளாறு ,தோல் வியாதிகள்,  புத்திர தோஷம்,சர்ப்ப தோஷங்களை அளிக்க வல்லவர்.கேது பகவானுக்கு கொள்ளு தானியங்களை கீழே பரப்பி தீபமிட்டு வணங்கினால் கேது பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 8 ம் தேதி 3.41 வினாடிகளுக்கு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்நிலையில் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் கேது பகவான் பரிகார ஸ்தலத்தில் கேது பகவானுக்கு மஞ்சள், சந்தனம் ,திரவிய பொடி, விபூதி ,பால் ,பன்னீர் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கேது பகவானை கேது பெயர்ச்சியை முன்னிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.கேது பெயர்ச்சியை முன்னிட்டு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனைத் தொடர்ந்து பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ஆகும். கேது பகவானுக்கு எமகண்ட நேரத்தில் பரிகாரம் செய்தால் சிறப்பு ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வந்த கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, நேற்று புஷ்பாஞ்சலியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில், பழங்குடியினரின் பாரம்பரியமான நெற்கதிர் அறுவடை திருவிழா, மழையிலும் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar