Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குற்றாலம், குற்றாலநாத சுவாமி ... தசரா விழா; மைசூரு அரண்மனையில் தங்க சிம்மாசனம் ஜோடிப்பு தசரா விழா; மைசூரு அரண்மனையில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்பார்பட்டி பாலமுருகன் கோவிலில் மண்டல பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேம்பார்பட்டி பாலமுருகன் கோவிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

10 அக்
2023
11:10

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடந்த மண்டல பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோபால்பட்டி வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஆகஸ்ட் 23 நடந்தது. அதைதொடர்ந்து தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று கும்பாபிஷேக விழா 48ம் நாள் மண்டல பூஜை நடந்தது. இதில் கோவில் முன் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமங்கள் நடைபெற்று. விழா ஏற்பாடுகளை கோவில் அறக்காவலர்கள் சுஜாதா, அரவிந்தன், பூர்விகா,விக்னேஷ் குமார் மற்றும் பூசாரி சுப்புராம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.அன்னதானம் நடந்தது. இதில் கோபால்பட்டி, வேம்பார்பட்டி, அய்யாபட்டி சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar