கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீகிருஷ்ண பகவானின் கருணை கிடைக்க வேண்டுமா கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். அருமறை முதல்வனை ஆழிமாயனைக்கருமுகில் வண்ணனை கமலக்கண்ணனைத்திருமகள் தலைவனை தேவதேவனைஇருபதம் முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.எல்லை எதுவென்று அறிய முடியாத வேதங்களால் போற்றப்படும் முதல்வனே, கடலில் துயில்பவனே, மாயையில் வல்லவனே, மேக நிறத்தவனே, தாமரை போல சிவந்த கண்களைக் கொண்டவனே, மகாலட்சுமியின் மணாளனே, தேவர்களின் தலைவனே உன்னுடைய தாமரைப்பாதங்களை போற்றுகின்றோம்.