தாமோதர தீபத்திருவிழா; கிருஷ்ணரை கயிற்றால் உரலில் கட்டிய லீலை.. பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2023 12:11
சென்னை; வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று கிருஷ்ணரை யசோதை கயிற்றால் உரலில் கட்டிய லீலையை விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் தங்கள் கரங்களால் சுவாமிக்கு தீபஆரத்தி காட்டி வழிபட்டனர்.