கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பீர் கோ குகை கோயில் மற்றொரு பிரபலமான சிவன் கோயில் தாவி நதியின் முன்னே அமைந்துள்ளது. பீர் கோ குகை தாவி நதியின் கரையில் அமைந்துள்ளது. இங்கே ராமாயணத்தில் வரும் ஜாம்பவான் என்ற கதாபாத்திரம் தியானம் செய்ததாக பரவலாக நம்பப்படுகிறது.