Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு ... மேனியெங்கும் வியர்க்கும் சிக்கல் சிங்கார வேலர் கோயிலில் கந்தசஷ்டி விழா; தங்க மஞ்சத்தில் சுவாமி மேனியெங்கும் வியர்க்கும் சிக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

14 நவ
2023
11:11

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா துங்கியது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது. மாலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், யாகசாலை பூஜை, சத்ருசம்ஹார சுப்பிரமணிய திரிசதி நாமாவளி, ஹோமம், மூல மந்திரம், காயத்ரி மந்திரம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், வீரட்டானேஸ்வரர் மற்றும் சிவானந்தவல்லி உள்ளிட்ட மூலமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு அலங்காரத்துடன் மகா தீபாராதனை, உற்சவர் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக 6ம் நாள் சூரபத்மனை முருகன் வதம் செய்யும் வைபவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar