தஞ்சாவூர் பெரிய கோவிலில் கல்வெட்டு படியெடுக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2023 01:12
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள, கல்வெட்டுகளை ஆவண படுத்துவதற்காக, மைசூர் இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வு பிரிவு சாப்பில், கல்வெட்டுகளை படியெடுக்கும் பணி துவங்கியுள்ளது. தொல்லியல்த்துறை ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.