Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருவழிப்பாதையில் பக்தர்களை ... திண்டுக்கல் சாவித்திரியின் மறக்க முடியாத சபரிமலை பயணம் திண்டுக்கல் சாவித்திரியின் மறக்க ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலைக்கு அணிவகுக்கும் வாகனங்கள் ; பகலில் மட்டுமல்லாது இரவிலும்..
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு அணிவகுக்கும் வாகனங்கள் ; பகலில் மட்டுமல்லாது இரவிலும்..

பதிவு செய்த நாள்

25 டிச
2023
04:12

கம்பம்; சபரிமலை சாஸ்தாவை தரிசிப்பதற்காக சீசன் துவங்கியதில் இருந்து வாகனங்கள் அணிவகுத்து செல்ல துவங்கி உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலிற்கு கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்குவார்கள். 48 நாட்கள் கடும் விரதத்திற்கு பின்னர் சபரிமலைககு செல்வார்கள், கார்த்திகை மாதம் கோயிலில் கூட்டம் அதிகம் இருக்காது. மார்கழி, தை மாதங்களில் மண்டல பூஜை, மகர ஜோதியை பார்க்க லட்சக்கணக்கில் திரள்வார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சரியாக கூட்டம் இல்லை. ஆனால் இந்தாண்டு கார்த்திகை முதல் நாளிலேயே கோயிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்துள்ளது. கார்த்திகை முதல் நாள் முதல் அதிக வாகனங்கள் சபரிமலைக்கு செல்கின்றன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் இரவ முழுவதும் சென்று கொண்டிருக்கின்றன . தற்போத பகல் நேரங்களிலும் அதிக வாகனங்கள் செல்கின்றன. அதே போல பாதயாத்திரை செல்லும் பக்தர்களும் அதிக எண்ணிக்கையில் செல்வதால் போலீசார் வாகன ஒட்டிகளை எச்சரித்து வருகின்றனர். கம்பத்தில் ஒரு வழிப்பாதையாக கம்பமெட்டு ரோட்டில் திருப்பி விடுகின்றனர். கம்பமெட்டிலிருந்து பெரும்பாலான வாகனங்கள் புத்தடி, அணைக்கரை வழியாக குமுளி சென்று, வழக்கமான ரோட்டில் செல்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு வாகனங்கள் சபரிமலையை நோக்கி செல்கின்றன.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையின் மகத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் வகையில் சர்வதேச ஐயப்ப சங்கமம் ... மேலும்
 
temple news
 தேனி; சபரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என ... மேலும்
 
temple news
சபரிமலை; பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் இயங்கும் தகவல் ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இன்று மாலை 4:00 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar