Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... கன்னி ஹெத்தையம்மன் திருவிழா குண்டம் இறங்கி பக்தி பரவசம் கன்னி ஹெத்தையம்மன் திருவிழா குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள், அன்னதானம் வழங்கிய முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள், அன்னதானம் வழங்கிய முஸ்லிம்கள்

பதிவு செய்த நாள்

29 டிச
2023
10:12

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள மிலாது நபி இஸ்லாமிய இளைஞர் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள், அன்னதானம் வழங்கி வருகின்றனர். 6வது ஆண்டாக இந்தாண்டும் அன்னதானம் வழங்கப்பட்டது. கொட்டாவூர் ஐயப்ப சுவாமி கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில், வழிபாட்டுக்குத் தேவையான பூஜை பொருட்களை அமைப்பின் தலைவர் அஸ்லாம் ரஹ்மான் ஷெரிப் தலைமையில் வழங்கினர். தொடர்ந்து ஏராளமான முஸ்லிம்கள் இளைஞர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறினர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar