Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்குரு சம்ஹார மூர்த்தி கோவிலில் ... செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ராஜஅலங்காரம் செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தாண்டு வழிபாடு; குன்றக்குடி கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
புத்தாண்டு வழிபாடு; குன்றக்குடி கோயிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

01 ஜன
2024
05:01

காரைக்குடி; குன்றக்குடி மற்றும் காரைக்குடி கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், நகர சிவன் கோயில், டி.டி. நகர் விநாயகர் கோவில், செக்காலை நகரச் சிவன் கோயில், கண்டனூர் செல்லாயி அம்மன் கோயில், மாத்தூர் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐநூற்றீஸ்வரர் கோயில், சூடாமணிபுரம் ராகவேந்திரர் கோயில், செக்காலை சக்தி விநாயகர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காரைக்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar