Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தாண்டு வழிபாடு; குன்றக்குடி ... ஒரே நேரத்தில் 108 இடங்களில் சூரிய நமஸ்காரம்; கின்னஸ் சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம் ஒரே நேரத்தில் 108 இடங்களில் சூரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ராஜஅலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ராஜஅலங்காரம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2024
06:01

செஞ்சி; செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த புத்தாண்டு வழிபாட்டில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

செஞ்சிக் கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்று வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரம் செய்தனர். இன்று காலை 6 மணிக்கு மகா தீபாராதனையுடன் தரிசனம் துவங்கியது. மாலை 6 மணிவரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் வழிபாட்டு குழுவினர் , அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் செஞ்சி நகர பொது மக்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., கவீனா தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar